03-28-2005, 02:43 AM
kirubans Wrote:kuruvikal Wrote:அம்பிகாபதிதான்...அதைச் சொன்னது கம்பன் அல்ல.. இளங்கோவடிகள் என்று நினைக்கிறம்.. அம்பிகாபதி அமராவதி காதல் கதை...சொன்னது....அவர்தானே....??! அதுதான் அங்கே இளங்கோ என்று போட்டிருக்கம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப சிலப்பதிகாரம் அம்பிகாபதி, அமராவதி கதையா :?: :?:
நீங்கள் சொன்னால் சரிதான். :wink:
kirubans Wrote:kuruvikal Wrote:அப்ப கம்பன் மகன் கதையை... கிட்டத்தட்ட 300 - 200 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு அம்பிகாபதி எழுதினாரோ...???! அப்படி என்றால் ஏன் இன்னொரு இளங்கோ இருந்திருக்க முடியாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நிறைய இளங்கோக்கள் உண்டு (எனக்கு இளங்கோ என்ற பெயரில் ஒரு நண்பனும் இருக்கிறான்). :wink:
என்றாலும் சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ கம்பனுக்கு மகனில்லை.
சிலவேளை நீங்கள் சொன்னதுபோல் கம்பனுக்கு இளங்கோ என்ற பெயரில் ஒருமகன் சின்னவீடு ஒன்றுக்குப் பிறந்த்திருக்கலாம் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (பெரிய வீடு யாரென்று இன்னமும் தெரியவில்லை
)
கம்பன் மகன் கதை சொன்னதாக குருவிகளால் எண்ணப்படும் இளங்கோவுக்கும் சிலப்பதிகாரத்துக்கும் முடிச்சுப் போட்டது நீங்கள் தான்... என்பதை அறிந்து கொண்டால் நல்லம்...!
எதுக்கும் ஆதாரம் இல்லாமல் கம்பனை வம்பனாப் பாக்கிறவையின்ர கருத்துக்க குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை... கம்பன் பற்றிய விமர்சனங்கள் தொடரட்டும்...எங்களுக்கு ஆட்சேபனைகள் இருந்தால் தெரிந்ததைத் தொடர்வம்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (பெரிய வீடு யாரென்று இன்னமும் தெரியவில்லை
)