03-28-2005, 02:37 AM
இல்ல இவ்வளவும் காலமும் பிராமணியத்தை...அதன் கருத்தை எதிர்த்த தாங்களுக்கு அப்ப தெரியாததுகள இப்ப எப்படி ஒப்புக்கொள்ள பக்குவம் வந்தது...! வரவேற்கத்தக்கது...!
என்ன குருவிகளுக்கு தெரியாததை ஒத்துக் கொள்ளும் பக்குவம் இல்லை என்று குறிப்பால் சொல்வது போல இருக்கு...தெரியாது என்பதிலும் தேடிப் பெற்று தெரிந்து கொள்வதே சிறந்தது....! தெரியாது என்று ஒத்துக் கொள்வதால் தெரியாதது தெரிந்ததாக மாட்டாது... தேடித் தெரிந்து கொள்வதே தெரியப்பட சந்தர்ப்பம் அளிக்கும்....இதுதான் குருவிகளின் சின்ன அறிவுக்குப் புலப்பட்ட உண்மை...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>