03-28-2005, 02:36 AM
kuruvikal Wrote:அப்ப கம்பன் மகன் கதையை... கிட்டத்தட்ட 300 - 200 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னொரு அம்பிகாபதி எழுதினாரோ...???! அப்படி என்றால் ஏன் இன்னொரு இளங்கோ இருந்திருக்க முடியாது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நிறைய இளங்கோக்கள் உண்டு (எனக்கு இளங்கோ என்ற பெயரில் ஒரு நண்பனும் இருக்கிறான்). :wink:
என்றாலும் சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ கம்பனுக்கு மகனில்லை.
சிலவேளை நீங்கள் சொன்னதுபோல் கம்பனுக்கு இளங்கோ என்ற பெயரில் ஒருமகன் சின்னவீடு ஒன்றுக்குப் பிறந்த்திருக்கலாம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (பெரிய வீடு யாரென்று இன்னமும் தெரியவில்லை
)
<b> . .</b>

