03-28-2005, 02:29 AM
kuruvikal Wrote:அப்ப அது தெரியாமல் தானா இவ்வளவு காலமும் பிராமணிய எதிர்ப்பைக் கையில எடுத்துயள்...எனியாவது அறிஞ்சு சொல்லுங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->பிராமணியதைப் பற்றி எங்கேயும் அவிட்டுவிட்ட மாதிரித் தெரியவில்லை.
பெண்ணியம், ஆரியம், திராவிடம் எல்லாம் வேறுவேறானவை.
பிராமணியத்தை எதிர்ப்பது என்றால் பிராமணர்களை எதிர்ப்பதா? அல்லது பிராமணியம் என்ற கருத்தாக்கத்தை (அதுதான் என்னவென்று தெரியவில்லை) எதிர்ப்பதா?
தெரியாவதற்றை தெரியாது என்று ஒப்புக் கொள்ளும் பக்குவம் எனக்குள்ளது. 8)
<b> . .</b>

