03-28-2005, 02:08 AM
Vasampu Wrote:கிருபன்ஸ் பிரித்தானியாவில் தமிழ்க் கடைகளில் கேட்டுப்பாரும். எப்படியும் சிவாஜி - பானுமதி நடித்த அம்பிகாவதி படம் எடுக்கலாம்.
மேலும் மனைவி இல்லாமல் மகன் எப்படி வந்தார்
![]()
![]()
![]()
படம் எடுத்துப் பார்க்கலாம்தான். அதைவிட படத்துக்குக் கிடைத்த மூலாதாரமான புராணப் புத்தகம் கிடைத்தால் உண்மையான தகவலைப் பெறலாமே என்ற நம்பிக்கை.
அம்பிகாபதி உண்மையிலேயே கம்பனின் மகனா என்பதைத் அறிய படம் மட்டும் உதவாது. வாசித்த குறிப்பு ஒன்றின்படி அம்பிகாபதி-அமராவதி கதை ஒரு நாடோடிப் பாடல்களாகத்தான் இருந்தது போலுள்ளது.
எதற்கும் கம்பவரிதி ஜெயராஜைக் கேட்டுத் தெளியலாம். ஆனால் மனுஷனுக்கு புலத்து ஆட்களைப் பிடிக்காது.
<b> . .</b>

