03-28-2005, 02:04 AM
kirubans Wrote:பிராமணியம் என்றால் என்ன? பிராமணியத்தின் பண்புகள் யாவை?
பாவனையில் அதிகமுள்ள சொல் என்பதால் கேட்கிறேன்.
ஈழத்தில் பிராமணியம் என்பது இன்று கோமாவில் கிடந்தாலும் அதை எதிர்ப்பதாய் உச்சரிச்சு பிழைப்பு நடத்தி பெருமை தேடும் கூட்டம் இன்னும் அதை வாழ வைக்கிறது...அவைதான் அதுக்கான விளக்கதைச் சொல்லவேணும்...குறிப்பா உங்களைப் போன்றோர்....!
மேதாவிதனம் காட்டி அரைகுறையா முடிக்காம முழுசாச் சொல்லி முடிச்சா நல்லம்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

