03-28-2005, 02:01 AM
kuruvikal Wrote:இணையத்தில் தேடிப் பாத்திருப்பியள்...விடை கிடைக்கவில்லை...சடையளில விடாம...அம்பிகாபதி அமராவதி காதல் கதையின் மூலத்தைத் தந்தவர் யார் என்று முன்னரே கேட்கப்பட்டதற்கு விடையைத் தெளிவாகச் சொல்லுங்கள்...! :wink:
"தமிழ் இலக்கிய வரலாறு" மணிமேகலை பிரசுரத்தில் வந்த புத்தகம் உள்ளது. எல்லா இலக்கியத்தைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள். பாழாய்ப்போன அம்பிகாபதி-அமராவதி கதையை யார் எழுதியது என்று குறிப்பிடவில்லை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இணையத்தில் தேடிப் பார்த்தால், அங்கும் கிடைக்கவில்லை, ஒரு இணைப்பில் மட்டும் அம்பிகாபதி கோவை என்று வருகிறது. அவ்வளவுதான்.
என்றாலும் இளங்கோ கம்பன் மகன் இல்லை என்பது தெளிவு. 8)
<b> . .</b>


