03-28-2005, 01:45 AM
kirubans Wrote:kuruvikal Wrote:தெரியவில்லை என்பதைச் சொல்வதில் காட்டும் அக்கறையைவிட கேட்ட கேள்விக்குத் தெளிவான விடை தர முயல்வது எல்லோருக்கும் உதவியாக இருக்கும்...! நாமும் இயன்றவை இதைத் தெளிவுபடுத்த முனைகிறோம்...! :wink:
பல விளக்கங்கள் வந்துள்ளன. புதிதாக ஒரு கேள்வியும் வரவில்லையே :!:
இணையத்தில் தேடிப் பாத்திருப்பியள்...விடை கிடைக்கவில்லை...சடையளில விடாம...அம்பிகாபதி அமராவதி காதல் கதையின் மூலத்தைத் தந்தவர் யார் என்று முன்னரே கேட்கப்பட்டதற்கு விடையைத் தெளிவாகச் சொல்லுங்கள்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

