03-28-2005, 01:44 AM
Eswar Wrote:அவர் யெர்மனியர் என்று எங்கோ படித்த ஞாபகம்Quote:நர்த்தார் தாத்தாவை வடிவமைத்தது யார்? எப்படி இத்தனை தூரம் அது புகழ்பெற்றது
நத்தார் தாத்தாவை ஒருவரும் வடிவமைக்கவில்லை.Quote:அவர் துருக்கி நாட்டில் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியார்.அவர் பெயர் Nicoulas.சிறு பிள்ளைகளில் விருப்பம் உடைய இவர் இயேசு பிறந்த தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடினார். எப்படி என்றால் சிறு பிள்ளைகள் உள்ள வீடுகளுக்கு அன்றிரவு விஜயம் செய்து வீட்டு வாசலில் பரிசுப் பொருட்களை வைத்துவிட்டுச் செல்வார். இதுதான் ஆரம்பம். இவர் மறைவுக்குப் பின்னர் இவர் புனிதமானவர் என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டது. அதாவது Saint Nicoulas ஆனார். இது பின்னர் Santa Clausஆனது. இது பல நாடுகளுக்கும் பரவும்போது வழமைபோல் கைகால் வைத்து கதை வளர்ந்து அவர் மான்கள் பூட்டிய சாரட்டில் வருவார் என்றும் அவர் எல்லாப் பிள்ளைகளையும் கண்காணித்து அவர்கள் பிழை செய்தால் பரிசு தரமாட்டார் என்றும்..................................
; ;

