03-28-2005, 01:35 AM
tamilini Wrote:ஜோதிகாவிற்கு டெப்பாசிட்டே இல்லைப்போல :wink:
நீங்கள் ஏன் இன்னும் இது தொடர்பில் கதைக்கிறீங்கள்..நீங்கள் தானே நடிகைகளை மனித ஜென்மங்களாக மதிப்பவராச்சே.. மிருகங்களா மதிப்பவர்களோடு இணைந்து ஏன் உங்களையும் உங்கள் சித்தாந்தங்களையும் தாழ்த்திக் கொள்கிறீர்கள்..! ஜோதிகா டிப்போசிற் இழந்தா என்ன விட்டா என்ன அது எங்கள் போன்றோரின் பிரச்சனை...! நீங்க உங்கள் சித்தாந்தத்தை இங்க இன்னொரு தலைப்பில் நடத்துங்கள்.... அதுதான் சிறந்தது...! :wink: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

