03-28-2005, 12:25 AM
Vasampu Wrote:tamilini Wrote:என்ன இது ஒரு பாடலை கூடப்பாடியிருக்கலாமே.. :mrgreen:
எல்லாம் பெண்ணின் அவசர புத்தியால் வந்த வினை.
:roll::roll:
விநாயகர் காப்பைச் சேர்க்கக் கூடாது என்று எல்லா ஆண்களுக்கும் தெரியுமாக்கும். விதிகளை அறிந்து கொள்ள அந்த அந்தத் துறையில் தேர்ச்சி பெறவேண்டும். இது ஆணுக்கும் பொருந்தும், பெண்ணுக்கும் பொருந்தும்.
<b> . .</b>


:roll: