Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அனுபவம்.
#8
நன்றி பரணி குருவிகளையும் இதற்குள் இணைத்துவிட்டதற்கு.....மனம் அமைதியாக இருந்தால் கவிதைகளும் அமைதியான எண்ணவோட்டத்தில் கருத்தாழம் மிக்கதாகப் பிறக்கிறது....மனம் கொந்தளிக்கும் போது குழம்பிப்பிறக்கிறது கருத்தும் சிதையவே செய்கிறது.....கவிதைகள் கற்பனையின் அளவு, சொல்லியல் வங்கியின் தன்மை, வெளிப்படுத்தும் பாங்கு, வரியமைப்பு என்பவற்றையும் மீறி கவிஞனின் உளநிலையிலும் தங்கி தமது சாயலை வெளிக்கொணரவே செய்கிறன....இது இக்களத்தில் படத்தால் பேசவா மூலம் பெறப்பட்ட ஒரு முடிவு.....ஒரே படத்துக்குள் எத்தனை கவிவரிகள் பொருதி நிற்கின்றன......அது எப்படிச்சாத்தியமானது......பிறக்கும் வரிகள் காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப மாறுவதேன்....இப்படிப் பார்க்கும் போது கவிஞனின் மனநிலையென்பது மிக உறுதியான கவிதையில் செல்வாக்குச் செலுத்தும் காரணியாக இருக்கிறது என்பது தெளிவு...எனவே மனவோட்டத்தைக் குழப்பக்கூடிய அக புறக்காரணிகள் யாவுமே கவிவரிகளில் மறைமுக செல்வாக்கைச் செலுத்துகின்றன என்பதே கவிகளின் பிரசவ நேரம்,வலி என்பன வேறுபட்டுப்பிறக்கக் காரணமாகின்றன...அதனால்தான் என்னவோ கவிப்பேரரசு தெரிவுசெய்த இடங்களுக்குச் சென்று எழுதுகிறாரோ என்னவோ...அங்கு வியாபாரம் கவிதையாகி நிற்பதால் தேவைக்கேற்ப தன்நிலையை மாற்றி மனதை நிலைப்படுத்தச் செய்கிறார் போலும்....குருவிகள் என்ன கவிஞரா என்ன....எமக்குத் தெரிந்த நான்கு வரிகளை போடுகிறோம்...அவ்வளவும் தான்.....அதற்குள் கவிதை உண்டென்பதைக் கண்டுபிடிக்கும் வாசகனுக்குத்தான் நாம் நன்றி சொல்லவேண்டும் அவனின் திறமையை பாராட்டி நிற்பதே எமக்குத் தகும்...! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
அனுபவம். - by nalayiny - 09-07-2003, 06:29 PM
Re: அனுபவம். - by Mullai - 09-08-2003, 05:34 PM
[No subject] - by Chandravathanaa - 09-09-2003, 05:12 AM
[No subject] - by nalayiny - 09-09-2003, 06:44 AM
[No subject] - by Paranee - 09-09-2003, 07:30 AM
[No subject] - by nalayiny - 09-09-2003, 07:54 AM
[No subject] - by Paranee - 09-09-2003, 07:59 AM
[No subject] - by kuruvikal - 09-09-2003, 09:16 AM
[No subject] - by Chandravathanaa - 09-09-2003, 11:35 AM
[No subject] - by இளைஞன் - 09-09-2003, 11:55 AM
[No subject] - by Chandravathanaa - 09-11-2003, 05:52 AM
[No subject] - by இளைஞன் - 09-11-2003, 11:02 PM
[No subject] - by kuruvikal - 09-12-2003, 09:36 AM
[No subject] - by இளைஞன் - 09-27-2003, 08:50 AM
[No subject] - by Paranee - 09-27-2003, 09:26 AM
[No subject] - by sOliyAn - 09-27-2003, 12:27 PM
[No subject] - by Alai - 09-30-2003, 12:03 AM
[No subject] - by Alai - 09-30-2003, 09:50 PM
[No subject] - by sOliyAn - 09-30-2003, 09:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)