03-27-2005, 10:42 PM
தான் வெற்றி பெற்றதை தெரிவித்த தன் காதலிக்கு பரிசாக அவளை வர்ணித்து பாடியிருக்கலாம் தானே??? மரணத்தை எதிர் நோக்க வேண்டியவனுக்கு மணமாலை பரிசு எனத் தெரிந்தால் எவ்வளவு உற்சாகத்திலிருப்பானென காதலிக்கும் உங்களுக்கு கூட புரியாதது விந்தையே.

