09-09-2003, 07:55 AM
வணக்கம் மோகன் அண்ணா
முகப்பில் ஆக்கங்களுடன் காணப்படும் திகதியமைப்பில் சிறிய மாற்றம் செய்துகொண்டால் அழகுறும்.
மாதம்.திகதி.ஆண்டு என வருவதை
திகதி. மாதம். ஆண்டு என மாற்றிமைக்கவும்
இல்லாவிட்டால் குழப்பமாகின்றது
நட்புடன் பரணீதரன்
முகப்பில் ஆக்கங்களுடன் காணப்படும் திகதியமைப்பில் சிறிய மாற்றம் செய்துகொண்டால் அழகுறும்.
மாதம்.திகதி.ஆண்டு என வருவதை
திகதி. மாதம். ஆண்டு என மாற்றிமைக்கவும்
இல்லாவிட்டால் குழப்பமாகின்றது
நட்புடன் பரணீதரன்
[b] ?