03-27-2005, 09:02 PM
Siriththiran Wrote:கம்பனின் மகன்தான் அம்பிகாவதி. (சோழ?) மன்னனின் மகள் அமராவதி. இருவரும் காதலர்கள். நூறு செய்யுள் தொடர்ந்து பாடினால் தனது மகளை அம்பிகாவதிக்கு திருமணம் செய்ய சம்மதிப்பதாக மன்னன் அறிவித்தார். அம்பிகாவதி பாட அமராவதி ஒவ்வொரு பூ ஒரு செய்யுளுக்கு எடுத்து வைப்பதாகவும், அதில் முதலில் பாடிய காப்புக்கும் ஒரு பூவை தவறுதலாக அம்பிகாவதி போட்டதால் அமராவதி 99 தனது செய்யுளை நிறுத்தி விட்டதாக வரலாற்றுக் கதைகள் உண்டு.
சரியாகச் சொல்லியுள்ளார்
<b> . .</b>

