03-27-2005, 07:58 PM
ஆக, இளங்கோ சிலப்பதிகாரம் எழுதியதோடு வேறு ஏதாவது எழுதியும் இருக்கலாம். ஆனால் அவர் அம்பிகாபதி, அமராவதி கதையை எழுதவில்லை (அந்தக் காலகட்டத்திற்கு முன்பே இறந்து போனார்).
அம்பிகாபதி, அமராவதி கதை என்ன புராணத்தில் (ஒரு தலைப்பு இருக்க வேண்டுமே) வருகிறது, யார் எழுதியது என்பது சத்தியமாக எனக்குத் தெரியாது. பழந்தமிழ் இலக்கிய விற்பன்னர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
பரமார்த்த குருவிகளுக்கு ஞாபகம் வரவில்லை என்பதைவிட தெரியாது என்பதே உண்மை. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b> . .</b>