03-27-2005, 06:16 PM
குளிர்பானம் கேக்கிறதும் மதுபானம் குடிக்காமல் விடுறதும் எங்கட பிரச்சனை. குளிர்பானம் குடிக்கிறதை. நாங்கள் மதுபானம் குடிக்கிறதில்லை என்று சொல்லுறதில ஒன்றுமு் இல்லை. மற்றவை குடிக்கிறதில்லை என்று சொல்ல குடிக்கிற உங்களுக்கு சங்கடமாய் இருக்கோ..?? அதுக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. குடிப்பன் என்ற சொல்லுறதில தானே வெட்கம். குடிக்கிறதில்லை என்றதில எந்த வெட்கமும் இல்லை. குடியை நிறுத்திப்போட்டுச்சொல்லிப்பாருங்கோ பார்ட்டில சரியா..??ஃ
நாங்கள் யாரும் இங்க எங்கட சித்தாந்தங்களை புகுத்தவில்லை. உங்களுக்கு எப்படி பிடித்த நடிகைகளைப்பற்றி கதைக்கு களத்தில இடமளித்துருக்கோ அப்படியே தான். நடிகைகளையோ நடிகர்களையோ பிடிக்கும் என்று திரியாத எங்களுக்கும் கருத்தை வைக்க இடமிருக்கு. நீங்கள் அதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. கூடியபாகம் நடிகைகள் பிடிக்குது என்று திரியிறவை அவைகளை சாதாரன மனிசராய் பாக்கமால் விட்டதால தான். அவர்களிற்கு கோவில்கள் எல்லாம் வருது. மனிசராய் நினைச்சிருந்தால் ஏன்க தெய்வங்கள் என்று கோவில் எடுக்கினம் இல்லை. எல்லாரும் அப்படி என்று நாங்க சொல்லவில்லை.. அப்படி செய்யுறவங்களும் இருக்கிறார்கள் என்று தான் சொல்லுறம். இருக்கிறியள் எல்லோ பிறகேன். பாயுறியயள். இதெல்லாம் சித்தாந்தங்கள் இல்லை.. உண்மைகள் நிஜங்கள். அதைத்தான் சொல்லுறம். சிந்தாந்தமாய் உங்களுக்கு தோன்றினால் அது எங்கள் பாக்கியம். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> உங்கள் கொள்கைகளை மாற்றச்சொல்லியாரும் சொல்லவும் இல்லை. மாற்ற வேணும் என்று நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. அப்படி நீங்கள் நினைத்தால் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. </b>
நாங்கள் யாரும் இங்க எங்கட சித்தாந்தங்களை புகுத்தவில்லை. உங்களுக்கு எப்படி பிடித்த நடிகைகளைப்பற்றி கதைக்கு களத்தில இடமளித்துருக்கோ அப்படியே தான். நடிகைகளையோ நடிகர்களையோ பிடிக்கும் என்று திரியாத எங்களுக்கும் கருத்தை வைக்க இடமிருக்கு. நீங்கள் அதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. கூடியபாகம் நடிகைகள் பிடிக்குது என்று திரியிறவை அவைகளை சாதாரன மனிசராய் பாக்கமால் விட்டதால தான். அவர்களிற்கு கோவில்கள் எல்லாம் வருது. மனிசராய் நினைச்சிருந்தால் ஏன்க தெய்வங்கள் என்று கோவில் எடுக்கினம் இல்லை. எல்லாரும் அப்படி என்று நாங்க சொல்லவில்லை.. அப்படி செய்யுறவங்களும் இருக்கிறார்கள் என்று தான் சொல்லுறம். இருக்கிறியள் எல்லோ பிறகேன். பாயுறியயள். இதெல்லாம் சித்தாந்தங்கள் இல்லை.. உண்மைகள் நிஜங்கள். அதைத்தான் சொல்லுறம். சிந்தாந்தமாய் உங்களுக்கு தோன்றினால் அது எங்கள் பாக்கியம். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><b> உங்கள் கொள்கைகளை மாற்றச்சொல்லியாரும் சொல்லவும் இல்லை. மாற்ற வேணும் என்று நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. அப்படி நீங்கள் நினைத்தால் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. </b>
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>