03-27-2005, 05:57 PM
Quote:....தந்தையே குண்டை ஒண்டும் போட வேண்டாம்...அது சரி என்ன மாமி உங்களுக்குப் பேரன் ஆசை வந்திட்டுத? அதற்கு அவசரப்பாடாதிங்க.....மழலை நாங்கள்தான் இந்த குடும்ப வாழ்க்கையை விட்டு ஆண்மீகத்தை நாடிறம். இதுக்க எதுக்கு பேரன். மகள் தீடீரென வந்த மாதிரி பேரனும் வரலாம் கவனம் என்றம். :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

