03-27-2005, 05:49 PM
தந்தையே என்ன நடக்குது ஆ? என்ன குடும்ப மானத்தை கப்பல் ஏத்துபடுதா? என்ன மாமியே தந்தையுடன் ஏன் இந்த கோபம் ஆ? தயவுசெய்து மன்னித்து விடுங்கள் அவரை.....நீங்க நினைவுகள் என்றால் அவ்வளவு தப்பா மாமியே....தந்தையே குண்டை ஒண்டும் போட வேண்டாம்...அது சரி என்ன மாமி உங்களுக்குப் பேரன் ஆசை வந்திட்டுத? அதற்கு அவசரப்பாடாதிங்க..... :wink: :wink: :mrgreen:
நன்றி அஸ்வினி அக்கா....என் வஞ்சிக்கோட்டை மன்னவனை தந்தை கண்டுபிடித்து விடமாட்டாரா என்ன.....காத்திருப்பம் காலம் கனியும் வரையும்... :mrgreen: :mrgreen:
நன்றி அஸ்வினி அக்கா....என் வஞ்சிக்கோட்டை மன்னவனை தந்தை கண்டுபிடித்து விடமாட்டாரா என்ன.....காத்திருப்பம் காலம் கனியும் வரையும்... :mrgreen: :mrgreen:
" "
" "
" "