03-27-2005, 04:44 PM
குடிக்கக் குளிர்பானம் வேண்டும் என்றால் கேட்டு வாங்கிக் குடியுங்க... அதற்காக மதுபானம் குடிக்கிறதில்லை என்று தம்பட்டம் அடிக்கத் தேவையில்லை...! குளிர்ப்பானம் தாங்க என்றாலே மற்றவைக்கு விளங்கும்...! :wink:
அதேபோல.. ஒரு பொழுதுபோக்கு வேடிக்கை அம்சமாக இங்க நடிகைகளைப் பிடிக்கிறவங்க தங்கள் கருத்தைச் சொல்ல இடமளித்திருக்கு...அதுக்க உங்கட சித்தாந்தங்களைப் புகுத்தாதேங்க..எங்களுக்கு நடிகைகளைப் பிடிக்கிறேல்ல..அவைய சக மனிசராத்தான் பாக்கிறம் என்று...! அப்ப பிடிக்கிறவை என்ன மிருகமாவே பார்க்கினம்...ஏன் அவர்களுக்குச் சொல்லத் தெரியாதோ...சீ..சீ...இந்தப்பழம் புளிக்கும் என்று...!
எங்க கோரிக்கை...உங்க சிந்தாந்தங்கள இந்த இடத்தில சொல்லுறது அவசியம் தானா என்பதுதான்...! இது ஒரு பொழுதுபோக்கு வேடிக்கை அம்சம்...அதற்குள் உங்க பெருமைகளைக் காட்டி மற்றவர்களைச் சிறுமைப்படுத்தாதீர்கள்...அவர்களின் பொழுதுபோக்கம்சத்தைக் கொச்சைப்படுத்தி உங்களைப் பெரியவர்களாகக் காட்ட எண்ணாதீர்கள்...! உங்கள விட இந்த நடிகைகள் விடயத்தில் பெருமைப்படக் கூடிய கொள்கைக்களை உடையவர்கள் கூட இங்க இருக்கக் கூடும்...! ஆனால் அவர்கள் இந்த இடத்தில் அதை வெளிப்படுத்தாது...என்ன மற்றையவர்களால் எதிர்பார்க்கப்படுகிறதோ...அதை அளித்துக் கொண்டிருக்கலாம்...! அதற்காக நாம் அப்படிப்பட்டவர்கள் என்றில்லை...நாம் யதார்த்ததை... இங்க என்ன தேவை என்பதை சொல்ல முற்படுகின்றோம்... யாரோடும் எமக்குக் கோபிக்க வேண்டிய அவசியம் இல்லை...எங்கள் கொள்கை எங்களோடு...அதை மற்றவர்கள் மாற்ற முடியாது,,,! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>