03-27-2005, 04:24 PM
என்ன விருந்துக்கு போறவை.. மதுபானம் குடிக்கிறதில்லை என்று சொன்னால். வேறை குளிர்பானம் கொடுப்பாங்க இல்லையா..?? மதுபானம் குடிக்கிறதில்லை என்றதிற்காய் மெளனமாய் இருந்து குளிர்பானமும் குடிக்காமல் போறதா என்ன..?? இப்ப நீங்கள் மதுக்குடிப்பியள் சத்தம் போடாமல் இருக்கலாம். நாங்க குடிக்க மாட்டம் அப்படி என்றால் அதைச்சொன்னால் தானே பரிமாறுறவைக்கு தெரியும். என்ன நான் சொல்லுறது.
குருவிகளே இங்க அலையள சரி ஆனால் அலையிறவங்களும் இருக்காங்க. அதைச்சொன்னம் நீங்க ஏன் கோவப்படுறியள். அப்படி அலையிறவங்க. களத்தில பாவம் அவங்க நடிப்பை அழகை ரசிக்கிறாங்க. சரி நகைச்சுவையாய் கதைக்கிறாங்க. அவங்க ரசிகட்டுமே யார் வேண்டாம் என்கிறது.
இந்த நடிகையைப்பிடிக்கும் என்று ஒருவருக்கு எப்படி சொல்ல சுதந்திரம் இருக்கோ அந்த அளவிற்கு. யாரையும் பிடிக்காது என்று சொல்லுறதுக்கும் சுதந்திரம் இருக்கு. அதை மட்டமாய் நமக்கு தெரியல. மற்றவைக்கு தெரிந்்தால் என்ன பண்ண..?? அவை மட்டமாய் இருக்கு என்றது எமக்கு மட்டமாய் இருக்கு. இதில என்ன இருக்கு..??
சினிமாவா சினிமாவா மட்டும் பாக்கிறவங்கள. பாராட்டறதில என்ன தப்பிருக்கு இதில என்ன மட்டம் இருக்கு.?? அவங்களப்பாராட்டிறது ஏன் மற்றவைக்கு கோவம் ஏற்பட வைக்குது. :wink:

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>