03-27-2005, 03:13 PM
மனிசர் யாரும் நடிக்கல.. சினிமா மாயையில சிலர் நடிகை நடிகை என்று அலையினம் ஆனால் சிலர் அவங்களும் மனிசர் தான் அலையவேண்டிய அவசியம் இல்லை என்ற உண்மையை புரிஞ்சு கொள்ளினம். அப்படி புரிஞ்சவையை பாராட்டத்தானே வேணும். கோவில் கட்டிற லெவளில இருக்கிற ரசிகர் பெருமக்களிற்கிடையே. நடிகைகளை நடிகைகளாய் பார்க்கிறவர்கள் குறைவு தானே. ஆனால் பின்னால அலையாதீங்க என்று யாரும் சொல்லவில்லையே..?? அலையுங்கோ அலையுங்கோ.. :wink: :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

