03-27-2005, 02:44 AM
Quote:அண்ணாத்துரை அவர்கள் கம்பன் ஒரு வம்பன் எனக்கூறி கம்பராமாயணத்திலுள்ள <b>ஆபாசங்களை</b> கேலி செய்து கீமாயணம் என்ற <b>புத்தகத்தை</b> வெளியிட்டிருந்தார்
கண்ணை மூடிக்கொள்ளாதே
கண்டதையெல்லாம் உளறாதே
காகம் போல கரையாதே தோழா!
நன்றி ஸ்ராலின்

