03-27-2005, 02:35 AM
வம்பராக இருந்தால்தான் வம்புகளை இனங்காண முடியுமோ? மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் ஏதோ தெய்வீக நூல்போல.. இலங்கையிலும்கூட.. பாவித்தவர்களின் மடமைகளை உடைத்தெறிய அண்ணாவுக்கு அப்படியான விடயங்களை எடுத்துக் காட்டுவது தேவையாக இருந்திருக்கலாம்.. மற்றும்படி வம்பன் கிம்பன் என்று சொல்லி.. நம்ப முன்னைய தலைவர்களையும் அதற்குள் சேர்த்துடாதீங்க.. சேர்த்தடாதீங்க.. சேர் பொன் இராமநாதன்ல இருந்து சொல்லுறேங்க.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.