09-08-2003, 07:08 PM
வணக்கம் தமிழன்
தங்கள் இணையத்தனம் பார்த்தேன் ..மனம்மிக மகிழ்ந்தேன். பாராட்டுகளும் வாழ்த்துகளும். பலர் பயன்பெறத்தக்க வகையில் தலைப்புகள் .புகழ் பெற்ற தமிழர்களுக்குக்காக ஓர் ஆக்கம் எழுதியுள்ளேன் . ஆனால் தமிழில் வரமறுத்ததால் சுருக்கமாக முடித்துள்ளேன் . தமிழில் எப்படி எழுதுவதென்பதற்கான குறிப்புகளை களத்தில் இட்டால் இன்னும் பலருக்கு உதவியாகவிருக்கும்.புகழ் புூத்த தமிழர்களைத் தேடுவோம்...நன்றி

-