03-26-2005, 10:04 PM
Quote:மேற்கோள்:கவலை இல்லாம இருக்கலாம் என்டு சொன்னன் அக்கா....'
ம்ம் குருவி அண்ணா அப்படிங்கிறீங்க....சிட்டாட்டம் மனம் சிறகடித்தா குருவி அண்ணா மாதிரி நானும் பறக்கலாமே....
_________________
ஏன் உருப்படுறதுக்கு விருப்பம் இல்லையா..???
Quote:இப்ப என்ன சொல்லுறியள். காதல் வேணுமா வேண்டாமா..?? காதலிக்கவா வேண்டாமா..??என்னையா அக்கா கேக்கிறியள் இல்ல உங்களையே கேக்கிறயளா? இல்ல குருவி அண்ணாவையா? :wink: :wink: :wink:
" "
" "
" "

