03-26-2005, 08:42 PM
காதல் வாழ்க்கையின் ஒரு அத்தியாயம்... அங்கம்...அது உண்மைதான்...சாதாரண மனிதர்களுக்கு... இலட்சியவாதிக்கு....அது கூட அத்தியாயம் இல்லாமல் போகலாம்...அது அவரவர் இலட்சியத்தின் தன்மையைப் பொறுத்தது...சிலருக்கு காதலே இலட்சியம்...அதுவேற...கேசுகள்..!
இப்போ தாயகத்தின் விடுதலைக்காக தற்கொடை செய்த வீரர்களைப் பாருங்கள்..அவர்களும் இளையவர்கள் தான்... அவர்களுக்குள் காதல் ஒரு அங்கம் ஆக முதலே இலட்சியம்...அழைத்துவிட்டது... வாழ்வையே முடித்துவிட்டது... அவர்கள் சாதாரண மனிதர்களல்ல... உயரிய தியாக உணர்வை வெளிப்படுத்திய உத்தமர்கள்...அப்படியே உண்மையான ஆன்மீகவாதிகளும்....! ஆக காதல் என்பது சாதாரண மனிதனுக்கு ஒரு அத்தியாயமாக இருக்கலாம்...ஆனால் உண்மையான உயரிய இலட்சியவாதிக்கு...அது இல்லாமலும் இருக்கலாம்...அதனால் வாழ்க்கையை அவன் இழந்ததாக ஆகாது...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>