03-26-2005, 06:57 PM
ம்ம்..நன்றி குருவி அண்ணா....எல்லாம் கற்பனைதானே....மானிடர்கனை பற்றி நிறையயே அறிந்திட்டம் என்ன செய்றது...இப்ப மழலை பின்னர் மானிட மாசுககுள் நாங்களும் போகணுமே....நீங்கள் அதிஸ்டசாலி குருவிகள் ஆச்சே..உங்களுக்கு பிரச்சனை இல்லை... மானிட மாசுக்குள் நீங்கள் சிக்க மாட்டியள் தானே...இப்பவே நாங்க பயிற்சி எடுக்கிறமாக்கும்...இந்த மானிடருக்குள் போறத்துக்கு..... :wink:
" "
" "
" "

