03-26-2005, 12:32 PM
viyasan Wrote:நீங்கள் உங்களை வைச்சு மற்றவர்களை எடைபோடுகிறீர் கிருபன் இங்குள்ள ஆண்கள் எவ்வளவு பொறுப்பாக தங்கள் குட்மபத்தை கொண்டு நடாத்துகிறார்கள். பெண்கள் பிள்ளைகளை சுமக்கிற ஒருவேலையைத்தான் கூடுதலாக செய்கிறார்கள். மற்றபடி ஆண்கள் எல்லாபாரத்தையும் சுமக்கிறார்கள்.
சரியாச் சொன்னாய் அப்பு..இப்ப இதைக் கேட்டு என்னேடையும் சனம் சண்டைக்கு வரப் போது...ஆன உண்மையை மறைக்கேலாதடி....உனக்கொரு கதை சொல்லுறன் கேள்...............
ஒரு கணவன் மனைவி இருவருக்கும் கலியாண நாள் மனைவி கணவனிட்டை கேட்டா...அப்பா..இண்டைக்கு நல்லநாள் நான் போகாத ஒரு இடத்துக்கு என்னை கூட்டிக்கொண்டு போங்கோ..எண்டு..கணவன் எங்கை கூட்டி போயிருப்பான் எண்டு நினைக்கிறய்?....
வேறை எங்கை குசினிக்குத்தான்

