09-08-2003, 08:06 AM
யாழின் புதிய வடிவமைப்பு நன்று. ஆனாலும் சிறு சிறு
பிழை திருத்தங்கள் செய்து இன்னமும் சிறப்பாய்க்
காட்சியளிக்கும்...
ஏற்கனவே:
சரீஷின் "கண்மணிக்குள் ஒரு காதல்"
இராஜனின் "ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?"
இனி:
பரணியின் "எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறக்கையிலே"
அஜீவனின் "எமக்கும் ஒரு புலம்பெயர் சினிமா"
விஜயின் "இராக பந்தங்கள்"
படைப்பாளிகளுக்கு எமது பாராட்டுக்களும், அவர்கள்
ஆக்கங்களிற்கு எமது வரவேற்புகளும் உரித்தாகுக.
மற்றைய படைப்பாளிகளும் முன்வாருங்கள்...