03-25-2005, 03:48 PM
tamilini Wrote:என்ன இருவரும் தொடருற இடம் எல்லாம் வாக்குவாதமாய் இருக்கு. என்ன பழிவாங்கும் படலமோ...?? :wink:
இதுதான்... பிரச்சனையே... உங்க பார்வைக்கு அப்படித் தெரிஞ்சாப் போல...இப்படியா பிரச்சனையை உருவாக்கிறது...ஒற்றுமையைக் குலைக்கிறது... ஒரு "லொஜிக்கா" கேட்டம்....! களம் என்றா கருத்தென்றா ஆயிரம் கேள்விக் கணைகள் சந்தேகக் கணைகள் வரத்தான் செய்யும்...அவற்றிற்கு இயன்ற வரைக்கும் பதில் தேட வேண்டியது நம்ம கடமையாச்சே...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

