09-07-2003, 11:58 PM
மதி நீங்கள் நல்ல பல சிறுகதையள் எழுதலேமே றைபண்ணி பாருங்கோ. ஒவ்வொரு கருத்துகளிலும் தெரியுது அழகான சிறுகதைகள் இருக்கென. எழுத முயலுங்கள். மதி
[b]Nalayiny Thamaraichselvan

