03-25-2005, 01:59 AM
இல்லை மதன் இரண்டும் ஒன்றல்ல. குருத்தோலை ஞாயிறை ஆங்கிலத்தில் Palm sunday என்று சொல்வார்கள். அது சென்ற ஞாயிறு 20.03.05 அன்று வந்தது. இப்போதைக்கு அதன் விளக்கம் தெரியாது. எங்காவது தட்டுப்பட்டால் கொண்டுவந்து போடுகிறேன்.
!

