03-25-2005, 01:36 AM
மதன் தைப்பொங்கலுக்கும் வெடிக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கோ அதேயளவு சம்பந்தம்தான் ஈஸ்டருக்கும் முட்டைக்கும். அதாவது நாம் ஒன்றை பலகாலமாக தொடர்ந்து கொண்டாடும்போது இடையில் வந்து சேர்ந்து அதுவும் ஒரு அங்கமாகி விடுகிறது.
இயேசுநாதர் தனது 12 சீடர்களுடனும் ஒன்றாக அமர்ந்து (கடைசி) இராப் போசனம் அருந்தும் போது (யூதாசால் காட்டிக் கொடுக்கப் பட்டு) கைது செய்யப்பட்டார். மக்களின் தீர்ப்பிற்கிணங்க சிலுவை சுமந்து பின் சிலுவையில் அறையப்பட்டு சாகடிக்கப்பட்டார். இறந்த பிணத்தை புதைத்த குகையில் இருந்து மீண்டும் உயிர்ந்தெழுந்தார். 40 நாட்கள் தனது சீடர்களுடன் வாழ்ந்து பின்பு பரலோகம் சென்றார்.இதில் வியாளன் வெள்ளி ஞாயிறு இவை மூன்றுமே முக்கிய நாட்களாகும். அந்தக் காலத்து கிறிஸ்தவர்கள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்கள். உணவுமுறைகளெல்லாம் பின்னால் வந்து ஒட்டிக் கொண்டவை.

!