09-07-2003, 11:45 PM
கிலிட்டை ஆரும் லொக்கறிலை வைக்க சம்மதிக்கிறார்களா?.சும்மா கதை கட்டிறதுக்கும் ஒரு அளவு கணக்கு வேண்டாமே.. நீங்கள் பேக் கில்லாடி கதை கட்டி மெட்டுப்போட்டு கருத்தெழுதிறதிலை வாழ்க வாழ்க.
[b]Nalayiny Thamaraichselvan

