09-07-2003, 11:38 PM
nalayiny Wrote:இப்ப தானே கிலிட்டில் நிறைய இருக்குது. பவுணா வாங்கி லொக்கறிலை அதுகும் காசு கொடுத்து வைக்க வேணுமே.நல்ல கதை நீங்கள் சொல்லுங்கோ மதி. சீலை நாதன் கடை ரவி கடை தோத்துப்போம். அலுமாரியை பாத்தா அது தானே விடாதேங்கோ மதி.அப்ப உந்த நகைச் சீட்டு.. தவணைக்கு கட்டி உவை வாங்கிறதெல்லாம் என்ன கிலுற்று நகையோ..? இவ்வளவ காசுகுடுத்து உவை வேண்டிப் போடுறது கிலுற்று நகையெண்டு சொல்லுறியளோ..? அல்லது எங்களுக்கு றீல் விட்டிட்டு.. களவா அங்காலை அனுப்புறாளவையோ..? இருக்கும் இருக்கும் நடிப்புக்கு உவையைக்கேட்டுத்தான். எங்களுக்கு விறிசுவிட்டு காசை அங்கை அனுப்பிப்போட்டு கிலுற்றை கொண்டுபோய் லொக்கறிலை வச்சிட்டு சுத்துறாளவையெண்டு சொல்லுறியளோ.. உதுக்கு இன்னும் டபிளா வேண்ணவேணும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

