03-25-2005, 01:06 AM
ஒருவர் இரண்டு 5 ரூபாக் குத்திகளைக் கொடுக்கிறார். அப்படியென்றால் அவர் 10 ரூபாய்க்கும் ரிக்கற் கேட்கிறார் என்பதை நடத்துனர் புரிந்து கொண்டு அவருக்கு 10 ரூபா ரிக்கற் கொடுத்தார். மற்றவரோ 10 ரூபாத் தாள் கொடுத்தார். அவர் 5 ரூபா ரிக்கற் தேவைப்படுபவராகவும் இருக்கலாம் இல்லையா? அதனாலே அவரிட்ட எங்க போகிறார் என்று கேட்க வேண்டியதாப் போச்சு.
!

