03-25-2005, 01:01 AM
Eswar Wrote:மதனுக்கு உண்மையாகவே தெரியாதோ அல்லது வேறு கேள்விகள் ஞாபகத்திற்கு வரவில்லையோ ?
ஓரளவு தெரியும் யாராவது முழுமையாக அதை பற்றி சொல்வ்வார்கள் என்று கேட்டேன். அனைவரும் அறிந்து கொள்ளலாம் அல்லவா?
1) ஈஸ்டர் என்றால் என்ன (பெரிய வெள்ளி? குருத்தோலை ஞாயிறு? உயிர்த்த ஞாயிறு?)
2) எப்போது கொண்டாடுவார்கள்? எத்தனை நாட்களுக்கு?
3) எப்படி கொண்டாடுவார்கள்?
4) விசேட ஈஸ்டர் உணவு வகைகள் ஏதும் உண்டா?
5) ஈஸ்டர் முட்டை என்று சொல்கிறார்களே அது என்ன?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

