09-07-2003, 11:29 PM
சீதனம் அவர் கேட்கிறார்.... கொடுக்க முடியாவிட்டால் அடுத்த மாப்பிள்ளையைப் பார்க்கவேண்டியதுதானே....நீங்கள் கொடுக்கிறியளோ இல்லையோ பக்கத்துவீட்டார் கூடக் கொடுத்து மாப்பிள்ளையை அமுக்கிப்போடுவினம்.... சீதனம் மாப்பிள்ளைக்கே அவற்ற உத்தியோகத்துக்குத்தானே!!
முதல் நீங்கள் பெண் பகுதி எல்லோரும் சீதனம் தரமாட்டோம் என்று சொல்ல வேண்டும்...உங்களுக்குள் ஒற்றுமை இல்லை பிறகு???
கொடுக்கிறவை கொடுக்கு மட்டும் வாங்குறவை வாங்குவினம்.
முதல் நீங்கள் பெண் பகுதி எல்லோரும் சீதனம் தரமாட்டோம் என்று சொல்ல வேண்டும்...உங்களுக்குள் ஒற்றுமை இல்லை பிறகு???
கொடுக்கிறவை கொடுக்கு மட்டும் வாங்குறவை வாங்குவினம்.