09-07-2003, 10:17 PM
nalayiny Wrote:கணவனிடம் காசை கொடுத்துவிட்டா பெரிய செலவாகிவிடுமே. என நினைத்து அவர்களாய் போய் கடையில் வாங்கி வந்து கணவனிற்கு கொடுக்கிறார்களோ என்னவோ? யார் கண்டது. இதிலை சிக்கனப்படுத்தி அலங்காரப்பொருள்களை வாங்கி குவிக்கட்டுமன். அப்ப எங்கை பாத்தாலும் கொள்ளை என சொல்ல வாறியள். சரி சரி. நான் அப்படி சொன்னா இப்படி எழுதுவியள் இப்படி சொன்னா அப்படி எழுதுவியள் என தெரிந்ததால் நானே நீங்கள் என்ன பதில் எழுதுவியள் என ஊகிச்சு முதலே எழுதி இருக்கிறன். அது தான் கொள்ளை.சீதணம்தான் தெரியும்.. ஏதொ நான் புகை..குடி கொண்டுவந்தமாதிரித்தான் உங்கள் கதை. நகைவேண்டி பாங்கிலை வைக்கிறவையும் சாறி வேண்டி வோட்றோப் நிரப்பிறவையும் ஒரு தொகை. வேலைக்கு போடுற உடுப்பு தேவை.. ஆனால் ஒருக்கா உடுக்க ஒரு 75-100 பவுண் குடுத்து சாறி வாங்கிறவை கொண்டுவந்து கொட்டிற சீதணத்திலையே வாங்கிறவை..? பந்தாகாட்ட புதுக்கார் தேவை வாங்கப்பண்ணுறது உவை.. பேரெடுக்கிறது யார்..? சீதணமா கார் ஒருத்தரும் இப்ப கேக்கிறேல்லை.. அப்படிக் கேட்டாலும் பொம்பிளைதான் தனக்கு சொகுசாப்போக கேள் எண்டு கேட்பிச்சு வாங்கியிருக்கும். அதுக்கும் குடுக்கிறது பேக்கிளாந்தி அண்ணனாத்தான் இருக்கும்.
தனிய குடிச்சா என்ன சேந்து குடிச்சா என்ன.இல்லை குடிச்சிட்டு றோட்டிலை இருந்தா என்ன அவரவருக்கென சுய புத்தி என்பது இருக்கு தானே. ஐயோ ஐயோ இப்ப பிரச்சனை சீதணமப்பு.
சின்னப் பெடியளை மிரட்டி கதையெழுதப் பாக்கிறீங்கள். அனுபவப்பட்ட கிழடுகளிட்டைக் கேட்டாத்தான் உந்தப் பெண்டுகளின்ரை அடாவடித்தனமும் வெளியாலை வரும். உந்தப் பிள்ளையளைச்சாட்டி மடக்கிறவிதம் உவளவைக்கு கைவந்த கலை. உது படிக்கிறதுக்கு எவ்வளவும் வேண்டலாம். ஏனெண்டால் கடைசியிலை குடுக்கிதும் பிள்ளையளுக்குத்தானே. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

