09-07-2003, 09:43 PM
கணவனிடம் காசை கொடுத்துவிட்டா பெரிய செலவாகிவிடுமே. என நினைத்து அவர்களாய் போய் கடையில் வாங்கி வந்து கணவனிற்கு கொடுக்கிறார்களோ என்னவோ? யார் கண்டது. இதிலை சிக்கனப்படுத்தி அலங்காரப்பொருள்களை வாங்கி குவிக்கட்டுமன். அப்ப எங்கை பாத்தாலும் கொள்ளை என சொல்ல வாறியள். சரி சரி. நான் அப்படி சொன்னா இப்படி எழுதுவியள் இப்படி சொன்னா அப்படி எழுதுவியள் என தெரிந்ததால் நானே நீங்கள் என்ன பதில் எழுதுவியள் என ஊகிச்சு முதலே எழுதி இருக்கிறன். அது தான் கொள்ளை.
தனிய குடிச்சா என்ன சேந்து குடிச்சா என்ன.இல்லை குடிச்சிட்டு றோட்டிலை இருந்தா என்ன அவரவருக்கென சுய புத்தி என்பது இருக்கு தானே. ஐயோ ஐயோ இப்ப பிரச்சனை சீதணமப்பு.
தனிய குடிச்சா என்ன சேந்து குடிச்சா என்ன.இல்லை குடிச்சிட்டு றோட்டிலை இருந்தா என்ன அவரவருக்கென சுய புத்தி என்பது இருக்கு தானே. ஐயோ ஐயோ இப்ப பிரச்சனை சீதணமப்பு.
[b]Nalayiny Thamaraichselvan