03-24-2005, 04:31 PM
1984ல் இந்திராகாந்தி சீக்கிய மெய்பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டபோது ஆயிர்க்கணக்கான அப்பாவி சீக்கிய மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் அதற்கு பதில்லடியாக இந்தியவிமானம் தகர்க்கப்பட்டு அதில் பயணம் செய்த 331 அப்பாவி பொதுமக்கள் இற்ந்தது யாவரும் அறிந்ததே. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட சீக்கியதீவிரவாதிகளை நீதிமன்றம் முன் நிறுத்திய கனடிய அரசு போதிய தரவுகள் இல்லாத காரணத்தால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். 1984ல் ஆயிர்க்கணக்கான அப்பாவி சீக்கிய மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமகாக இருந்த மத்தியமந்திரிய்யை உலக நீதிமன்றம் முன் நிறுத்த வேண்டும் என்றும் அத்தோடு இந்தியா பயங்கரவாத நாடா என்று வினாவுட்ன் TorontoStar March 19th 2005ல் எழுதியிருந்தது. அப்படியாயின் அப்பாவி தமிழர்களை கொண்று குவித்த IPKFஐ எப்போது உலக நீதிமன்றம் முன் நிறுத்துவது?

