09-07-2003, 06:27 PM
நவீன வடிவமைப்புக்கள் பார்வைக்கு இதம் சேர்க்கட்டும்
புதிய யுக்திகள் காலத்திற்குப் பலம் சேர்க்கட்டும்
நண்பர்களின் விமர்சனங்கள் மோகனின் முயற்சிக்குப் பலம் சேர்க்கட்டும்.....
யாழ்...தமிழிற்குப் பலமாய் பாலமாய் அனைவர் உள்ளத்திற்கும் இனிமைதரட்டும்.
வாழ்த்துக்கள் மோகன்.