03-24-2005, 02:32 AM
ஒரு ஊரில இரண்டு வகையான பஸ் ரிக்கற் தான் இருக்கு. 5ரூபா ரிக்கற்றும் 10ரூபா ரிக்கற்றும்தான். இருவர் பஸ்ஸில் ஏறுகின்றனர். இருவரும் 10 ரூபாதான் கொடுக்கிறார்கள். ஆனால் கண்டக்டர் ஒருவரிடம் எதுவும் பேசாமல் ரிக்கற்றைக் கொடுக்கிறார். மற்றவரிடம் எங்கு போக வேணும்(எந்த வகை ரிக்கற்) என்று கேட்கிறார். இது ஏன்?
!

