03-23-2005, 07:24 PM
அன்பகம் 2 வருடத்திற்கு முதல் இருந்த யாழ்களம் இப்ப இல்லை என்கிறியளா..?? இருக்கலாம் முதல் இருந்தவர்கள் கூடுதலாய் பெரியாக்கள். எழுத்தாளர்கள். அவர்கள் இருக்கிற கொஞ்ச நேரத்தில முடிஞ்சதை கருத்துக்களை வைத்தார்கள் ஆனால் இப்ப இருக்கிறதை எல்லாரும் சின்னாக்கள் நிறைய நேரம் இருக்குப்போல அதனால் நிறைய கருத்தாடல்கள் நடக்கிறது. :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

