09-07-2003, 02:05 PM
என்னவோ எனக்கு தெரியாது ஆனால் அப்படி தனித்தனிய வருது 0-4 சென்றி மீற்றர் இடைவெளி இருக்குப்போல கிடக்கு அதே மாதிரித்தான் வீரகேசரி பெண்டும் எனது கணனியில் சரியாக வருதில்லை அரைவாசி வாசிக்கக்கூடியதாக இருக்கு

