Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சீதனம்
#26
[size=18]சீதணம் கொடுப்பவருக்கும் பிரச்சனையில்லை.. சீதணம் வாங்குபவருக்கும் பிரச்சனையில்லை.. ஏங்குபவருக்குத்தான் பிரச்சனை..
திருமணமுடித்தபின் அவர்களை தனியாக இயங்க அனுமதிப்பார்களோ..
பெண்குடும்பமோ ஆண்குடும்பமோ அவர்களது பொருளாதாரத்தில் தங்கியிருக்காமல் அவர்களது பொருளாதாரத்திற்குத் தக்கதாக அவர்களை வாழ விடுவார்களோ..
தமது தமிழ்ச் சமுதாயத்தில் குடும்பங்களையுமல்லவா திருமணமுடிக்கிறார்கள்.. அதனாலத்தான் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை..
கொடுத்தாலென்ன.. வாங்கினாலென்ன.. அது கொடுப்பவர் வாங்குபவர் பிரச்சனை..

பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் அதுசீதணம் என்றும் ஒரு விவாதம் நடந்தது.. பெண் வேலைக்குப்போய் கொண்டுவந்தால் அது சீதணம்.. ஆண் கொண்டுவந்தால்.. அது சீ.....தனம்

செல்வச் செழிப்புடன இருந்தகாலத்தில் சீதணம் பெரியவிடயமாகத் தெரியவில்லை.. கொடுத்தவனும் நல்லாயிருந்தான்.. வாங்கினவனும் நல்லாயிருந்தான்.. வீடுவாசல் காணிபூமியெண்டு ஏதொ இருந்தது..

தற்போது.. திருமணமுடித்தவுடன் இருப்பதற்கு இடம்வேண்டும்.. வசதிவேண்டும்..
வீட்டுவிலை 200-300 ஆயிரம். இருபகுதியும் ஏதாவது செய்தால் தவிர வாழமுடியாது.. இல்லையேல் வீடுமுழுவதும் வாடகைக்குவிட்டு ஒரு அறையில் முடங்கவேண்டும்.. எது விருப்பம்.. முடிவுசெய்யுங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Messages In This Thread
சீதனம் - by இனியவன் - 09-04-2003, 01:42 PM
[No subject] - by Alai - 09-04-2003, 01:51 PM
[No subject] - by Alai - 09-04-2003, 01:52 PM
[No subject] - by Alai - 09-04-2003, 01:55 PM
[No subject] - by Paranee - 09-04-2003, 01:56 PM
[No subject] - by இனியவன் - 09-04-2003, 01:59 PM
[No subject] - by Paranee - 09-04-2003, 02:03 PM
[No subject] - by tamilchellam - 09-04-2003, 04:08 PM
[No subject] - by Manithaasan - 09-04-2003, 06:19 PM
[No subject] - by Mullai - 09-04-2003, 07:54 PM
[No subject] - by sethu - 09-04-2003, 08:14 PM
[No subject] - by sOliyAn - 09-04-2003, 11:51 PM
[No subject] - by Mathivathanan - 09-05-2003, 12:25 AM
[No subject] - by tamilchellam - 09-05-2003, 08:02 AM
[No subject] - by Mathivathanan - 09-05-2003, 11:44 AM
[No subject] - by veera - 09-06-2003, 05:09 PM
[No subject] - by sethu - 09-06-2003, 10:25 PM
[No subject] - by sOliyAn - 09-06-2003, 11:44 PM
[No subject] - by sOliyAn - 09-06-2003, 11:46 PM
[No subject] - by sOliyAn - 09-06-2003, 11:47 PM
[No subject] - by nalayiny - 09-07-2003, 06:56 AM
[No subject] - by nalayiny - 09-07-2003, 07:01 AM
[No subject] - by AJeevan - 09-07-2003, 10:58 AM
[No subject] - by Chandravathanaa - 09-07-2003, 12:29 PM
[No subject] - by sethu - 09-07-2003, 12:59 PM
[No subject] - by Mathivathanan - 09-07-2003, 01:23 PM
[No subject] - by tamilchellam - 09-07-2003, 01:24 PM
[No subject] - by Paranee - 09-07-2003, 03:48 PM
[No subject] - by Mathivathanan - 09-07-2003, 04:39 PM
[No subject] - by Mullai - 09-07-2003, 07:29 PM
[No subject] - by Mathivathanan - 09-07-2003, 07:50 PM
[No subject] - by nalayiny - 09-07-2003, 08:38 PM
[No subject] - by Mathivathanan - 09-07-2003, 09:02 PM
[No subject] - by nalayiny - 09-07-2003, 09:43 PM
[No subject] - by Mathivathanan - 09-07-2003, 10:17 PM
[No subject] - by nalayiny - 09-07-2003, 11:09 PM
[No subject] - by nalayiny - 09-07-2003, 11:13 PM
[No subject] - by Kanani - 09-07-2003, 11:29 PM
[No subject] - by Mathivathanan - 09-07-2003, 11:38 PM
[No subject] - by nalayiny - 09-07-2003, 11:45 PM
[No subject] - by Mathivathanan - 09-07-2003, 11:55 PM
[No subject] - by nalayiny - 09-07-2003, 11:58 PM
[No subject] - by Mathivathanan - 09-08-2003, 12:01 AM
[No subject] - by B&amp;H - 09-08-2003, 12:46 AM
[No subject] - by sOliyAn - 09-08-2003, 12:54 AM
[No subject] - by Mathivathanan - 09-08-2003, 01:01 AM
[No subject] - by kuruvikal - 09-08-2003, 06:17 AM
[No subject] - by TMR - 09-08-2003, 08:24 AM
[No subject] - by TMR - 09-08-2003, 08:29 AM
[No subject] - by கபிலன் - 09-08-2003, 08:43 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)