03-22-2005, 10:05 PM
Quote:ஆகா அடுப்படில பாத்திரம் பண்டமெல்லாம் ஒழுங்கா....இருக்கா.......குளம் அண்ணா குட்டைய குளப்புறியள்....
மன்னா...கையிலிருக்கும் அகப்பை காம்பால் இரண்டு பொடுறது...........
Quote:மன்னா இப்பதான் இதன் காரணம் புரிந்தது....மதுரன் அண்ணாவின் முட்டையும் தேநீரும்.......தொடர்ந்து விளையாடுது போல.....எதுக்கும் கவனம்.
மன்னன் தொல்லை தாங்காமா...சோகத்தை மறக்கிறத்துக்குத் தான் இப்படி எல்லாம் செய்ய வேண்டி இருக்கு....எனக்கு அடிவாங்கித்தாறதில என்ன சந்தோசம் உங்களளுக்கு ஆ?
" "
" "
" "

