03-22-2005, 09:59 PM
Quote:மந்திரி இதைப்பாருங்கள் அடுப்படியில் வந்து செய்கிற கூத்தை எனக்கு அடுப்படியிலும் நிம்மதியாக இருக்கவிடுகிறா இல்லை!இதுதான் மன்னன் ஒழுங்கா இருக்காட்டி நடக்கும்...அது என்ன எப்ப எடுத்தாலும் மந்திரிக்கு குரல் கொடுக்கிறியள்? நீங்களே பிரச்சனைய தீர்க்கமாட்டியளா...அப்ப மந்திரி சொன்னது சரியாதான் இருக்கு...மன்னன் பெயருக்கு மட்டும் தான்...
" "
" "
" "

