03-22-2005, 04:57 PM
kuruvikal Wrote:கவனியுங்கள் சொன்னது சிறுமி...எங்களில எத்தினை பேர் பாலர் வகுப்பில் ரீச்சர் கேட்க டாக்குத்தர் இஞ்சினியர் ஆகி எங்க ஊருக்கு சேவை செய்வம் என்று சொல்லி இருப்பம்.....ஆனா இப்ப...என்ன கனவில இருக்கம்.....! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இதிலை சிறுமிதான் சொல்லியிருக்கிறாள் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தற்போதை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான புலம்பெயர்ந்து போனவை எல்லோரும் தாயகத்திற்கு ஒரு விசிற் அடிச்சு காணி, பூமி எல்லாம் பார்த்து விக்கிறதை வித்து, வயது போனதுகளையெல்லாம் போய் பாத்து 'இனி எப்ப வாறமோ தெரியாது' எண்டு சொல்லிப் போட்டுத் திரும்பிப் போட்டினம். இதிலை என்ரை அனுபவம் என்னவென்று சொன்னால் இந்த 'தாயக விசிற்' அடிச்ச இளம்தலைமுறையினர் கனபேரோடை எனக்கு பழகிற வாய்ப்புக் கிடைத்தது. குறிப்பாக உயர்கல்வி கற்கும், பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் அறிமுகம் கிடைத்தது. அதிலை குறிப்பிடத்தக்க அளவிலான ஆக்கள் உங்க வெளிநாட்டிலேயே பிறந்து வளருற ஆக்கள். அவர்கள் சொல்கிறார்கள். தாங்கள் இங்க தான் வரப்போறம் எண்டு. அவர்கள் சும்மா சாட்டுக்குச் சொன்ன மாதிரி எனக்குப்படேல்லை.
--
--
--


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 